தேர்தல் பத்திரம் : பாஜகவுக்கு ரூ.6,060 கோடி நிதி வருவாய்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு 6 ஆயிரத்து 60 கோடி ரூபாய் அளவிற்கு நிதி வருவாய்

மொத்த தேர்தல் பத்திரத்தில் சுமார் 50 சதவீதம் அளவுக்கு பாஜகவுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருப்பது தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் தகவல்

Night
Day