இந்தியா
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி : நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது நாளாக முடங்கியது...
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது ?...
ஆண்ட்ரே ஸ்ரீயின் 'ஜெய ஜெய ஹோ தெலுங்கானா' என்ற பாடல் மாநில கீதமாக மாற்றப்படுமென தெலங்கானா அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை தெலங்கானா பட்ஜெட் சட்டப்பேரவைக் கூட்டத் தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆண்ட்ரே ஸ்ரீயின் 'ஜெய ஜெய ஹோ தெலுங்கானா' பாடல், மாநிலத்தின் புதிய கீதமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் சுருக்கத்தை TSல் இருந்து TG என மாற்றவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. TS என்பது தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் சுருக்கம் போல் உள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது ?...
மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் சிறந்த மலையாள திரைப்படமாக த?...