தனது பெயர் கெஜ்ரிவால், தீவிரவாதி அல்ல

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனது பெயர் கெஜ்ரிவால் என்றும் தீவிரவாதி அல்ல எனவும் திகார் சிறையிலிருந்து எழுதிய கடிதத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறை சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் சிறை அதிகாரிகளால் 24 மணி நேரமும்,  மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் கெஜ்ரிவால் சிறையிலிருந்து எழுதிய கடிதத்தை வாசித்த அவர், அதில் தனது பெயர் கெஜ்ரிவால் என்றும் தீவிரவாதி அல்ல எனவும் குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தார்.

Night
Day