டெல்லி: மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விழுந்த இரும்பு பைப் - ஒருவர் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இரும்பு பைப் ஒன்று சாலையில் சென்ற கார் மற்றும் பைக் மீது வீழுந்ததில் ஒருவர் காயமடைந்தார். சுபாஷ் நகர் பகுதியில் உள்ள சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மாலை நேரத்தில் ஒரு இரும்பு பைப் ஒன்று சாலையில் சென்ற கார் மற்றும் பைக் மீது விழுந்தது. இதனால் மற்ற வாகனங்களும் சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு எற்பட்டது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

Night
Day