இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
டெல்லியில் சாலையோரம் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை காவல்துறை அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி இந்தர் லோக் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஏராளமான இஸ்லாமியர்கள் திரண்டனர். ஒரு கட்டத்தில் மசூதிக்குள் கூட்டம் நிரம்பியதால் வழிபாடு செய்ய பலருக்கு இடம் கிடைக்கவில்லை. தொழுதை தொடங்கிவிட்டதால் செய்வதறியாத இஸ்லாமியர்கள், மசூதிக்கு வெளியே சாலையோரம் 10 நிமிட வழிபாட்டை மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், வழிபாடு செய்து கொண்டிருந்த இஸ்லாமியர்களை காலால் எட்டி உதைத்தார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...