இந்தியா
51,000 பேருக்கு பணி நியமன ஆணை
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...
தலைநகர் டெல்லியில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் இன்று காலை முதலே சில இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இவ்வார இறுதியில் டெல்லியில் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தேசிய தலைநகரப் பகுதிகளான முனிர்கா, சரிதா விஹார், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் காலையிலிருந்தே கன மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...