ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு - எல்லை பாதுகாப்பு படை அதிரடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லை கோடு அருகே பாகிஸ்தானின் மிகப்பெரிய ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. 

சர்வதேச எல்லையை ஒட்டிய இந்திய பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஊடுருவல் முயற்சி நடைபெற்றது. தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் எல்லை பாதுகாப்பு படையினர், பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சியை முறியடித்துள்ளனர்.

Night
Day