சிஏஏ-ன் கீழ் இம்மாதம் குடியுரிமை வழங்கப்படும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியுரிமை சட்டத்திற்கான செயல்முறை இம்மாதம் தொடங்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், கடைசி கட்ட தேர்தலுக்கு முன்பாக சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படும் எனவும், குடியுரிமை பெறுவதற்கான அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார். மேலும் ஜூன் 4ம் தேதி மதியம் 12.30 மணியளவில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றிய செய்தி உங்களிடத்தில் வந்து சேரும் எனவும் அமித்ஷா உறுதிப்பட தெரிவித்தார். 

Night
Day