இந்தியா
5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து-உயிரிழப்பு 14ஆக அதிகரிப்பு
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலிக்குள் நுழைய முயன்றபோது தடுத்து நிறுத்தியதால் போலீசாரிடம் பாஜக எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி கடும் வாக்குவாதம் செய்தார். சந்தேஷ்காலியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கூடுதல் விசாரணை நடைபெறுவதாகவும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி சட்டப் பேரவையில் அறிவித்தார். ஆனால், உரிய நீதி வழங்கவில்லை என கூறும் பாஜகவினரின் மகளிர் குழு, இன்று அந்தப் பகுதிக்கு பயணித்தது. மேற்குவங்க மாநில பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான லக்கெட் சாட்டர்ஜி உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, அவர் போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்த பரபரப்பு காட்சி வெளியாகி உள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு சட்டமாக்கப்பட்டது என நிரூபித்தால் ர...