காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் தலைவர்களும் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். 

varient
Night
Day