இந்தியா
யமுனை நதியை தூய்மை செய்வது தொடர்பாக உள்துறை அமைச்சர் ஆலோசனை
யமுனை நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் குழுவினருட?...
காங்கிரஸ் வந்தாலே அழிவு தான் என்பதை நாட்டின் வரலாற்றுச் சுவடுகள் நன்கு அறியும் என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதியில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே, கடந்த 26ம் தேதி முதற்கட்டமாக பெங்களூரு, மைசூரு உள்பட 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், 2வது நாளாக கர்நாடகாவில் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, பாகல்கோட்டை பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, கர்நாடகாவில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கூட தரமுடியாத நிலை விரைவில் ஏற்படும் என்றும், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடத்தவில்லை, பணம் பறிக்கும் கும்பலாக செயல்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
யமுனை நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் குழுவினருட?...
விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏற்பதாக ஏர்இந்தியா அற...