இந்தியா
உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு தீர்வு காணப்படாமல் சட்டத்தை செயல்படுத்த முடியாது - டி.ராஜா...
வக்பு திருத்தச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு த?...
வரி பாக்கியான 11 கோடி ரூபாயை செலுத்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஆயிரத்து 800 கோடி அபராதம் செலுத்த கோரி, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், பழைய பான் எண்ணை பயன்படுத்தியதற்காக 11 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்தவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
வக்பு திருத்தச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு த?...
வக்பு திருத்த சட்டம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்?...