இந்தியா
பஹல்காம் தாக்குதல் - அமித் ஷா முக்கிய ஆலோசனை
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தேர்தல் பத்திரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தாங்கள் மதிப்பதாகவும், கடந்த 10 ஆண்டுகால பிரதமர் மோடியின் ஆட்சி, பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டும் என கூறினார். மேலும் பெண்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக உள்ளதாக கூறிய அமித்ஷா, நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் அனைவரும் ஓட்டளித்து பிரதமர் மோடியின் பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...