இந்தியா
மதமாற்ற தடை சட்டத்திற்கு தடை கோரிய வழக்கு : மாநிலங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு...
மதமாற்ற தடை சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களு...
குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களின் உள்துறை செயலாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. மிசோரம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பொது நிர்வாகத் துறை செயலாளரையும் இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் காவல்துறை டி.ஜி.பி.யை பதவி நீக்கம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நடவடிக்கைகள் எதற்கானது என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதமாற்ற தடை சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களு...
மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் ...