இவ்வளவு பணம் செலவழித்து கோவில் கட்டுவது காந்தி நாட்டில் நடந்திருக்க கூடாது - அமர்த்தியா சென்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தல் முடிவுகள் இந்தியா.  இந்து ராஷ்டிரமல்ல என்பதை சுட்டிக்காட்டுவதாக நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் தெரிவித்தார். இது தொடர்பாக  கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்தே நாட்டில் மக்களை விசாரணையின்றி சிறையில் அடைப்பது தொடர்வதாக குற்றம் சாட்டினார். மேலும் இவ்வளவு பணம் செலவழித்து ராமர் கோவில் கட்டுவது மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் நாட்டில் நடந்திருக்கக் கூடாது எனவும் வேதனை தெரிவித்தார். 

varient
Night
Day