இண்டிகோ விமானத்தில் இருக்கை மெத்தைகள் காணாமல் போனதாக புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூரில் இருந்து சென்ற இண்டிகோ விமானத்தில் இருக்கைகள் காணாமல் போனதாக பயணி ஒருவர் புகார் அளித்தார். பெங்களூரில் இருந்து போபாலுக்கு பயணி ஒருவர் இண்டிகோ விமானத்தில் பயணித்தார். அப்போது அங்கிருந்த இரு இருக்கைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் புகார் அளித்த நிலையில் இண்டிகோ நிர்வாகம் விளக்கம் அளித்தது. அதில் சுத்தம் செய்வதற்காக இருக்கைகள் எடுத்துச் சென்றதாகவும், இது வழக்கமான ஒன்று எனவும் தெரிவித்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.

Night
Day