உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
சவுதி அரேபியாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஒரு ஆண் ரோபோ, மேடையில் பெண் தொகுப்பாளரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது. சவுதி அரேபியாவின் முதல் ஏஐ ஆண் ரோபோவான, முஹம்மது, தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியின் போது, ஒரு பெண் நிருபரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. ரோபோ குறித்து அந்த பெண் நிருபர் பேசிக்கொண்டிருந்த போது, அந்த ரோபோ திடீரென பெண்ணை நோக்கி ஆபாச செயலில் ஈடுபட்டது. ரோபோவின் செயலை உணர்ந்த அந்த பெண், ரோபோவை நோக்கி கையை உயர்த்த, அதன்பின் ரோபோ அமைதியாகிறது. இந்த வீடியோ இணையங்களில் வைரலாகும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அந்த ரோபோவின் செயலை கடுமையாகச் சாடி வருகின்றனர்.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
சிறப்புப் படைகளை ஒட்டுமொத்தமாக கலைக்க உத்தரவுமாவட்ட எஸ்.பி.க்களுக்கு கீ...