இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
ராகுல் காந்தி இந்துக்களுக்கு எதிராக ஒரு போதும் பேச மாட்டார் என அவரது சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி கூறியுள்ளார். ராகுலின் மக்களவை உரையில் அவர் இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தாகவும் அதனால் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, தனது சகோதரர் ராகுல் காந்தி ஒருபோதும் இந்துக்களுக்கு எதிராக பேச மாட்டார் என்றார். நாடாளுமன்றத்தில் அவர் என்ன பேசினார் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் வெறுப்புப் பேச்சுகளைப் பேசும் பா.ஜ.க தலைவர்களைப் பற்றிதான் ராகுல் பேசியதாகவும் தெரிவித்தார்.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...