இந்தியா
குடியரசு துணைத்தலைவர் தேர்தல் - 98.3% வாக்குகள் பதிவு
விறுவிறுப்பாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 5 ?...
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள வீடியோவுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியா நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மாநாட்டின்போது மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி செல்பி வீடியோ எடுத்துக் கொண்டார். இதனை ஜார்ஜியா மெலோனி தனது சமூக வலைத்தளத்தில் Melodi Friends என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, மெலோடி ஹேஷ்டேக் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே மெலோனி பகிர்ந்த வீடியோவை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் மீண்டும் பகிர்ந்து இந்தியா-இத்தாலி நட்புறவு நீண்டநாள் நீடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 5 ?...
விறுவிறுப்பாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 5 ?...