உலக முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு தந்தை தனது குடும்பத்திற்காக இரவும் பகலும் அயராது உழைக்கும் தந்தையின் கடின உழைப்புக்கு மரியாதை அளிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஜூன் 16ம் தேதி உலக முழுவதும் தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், உலக தந்தையர் தினமான இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களது தந்தைக்கு பரிசுகளை வழங்கியும், சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை பதிவிட்டும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

varient
Night
Day