ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
ராமநாதபுரம் மாவட்டம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு 2 ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நாள்தோறும் முத்துமாரியம்மன் மின் ஒளி அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் அமர்ந்து வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 14 ஆம் நாள் விழாவில் 2 ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...