ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
திருவாரூர் மாவட்டம் மங்கலம் உப்புக்கடை தெரு அருகே உள்ள ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் அலகு குத்தி கொண்டு காவடி எடுத்தும், ரத காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். அதன் பிறகு ஸ்ரீஆகாச மாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...