ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கோட்டைபட்டி ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவில் பங்குனித் திருவிழாவில் விடிய விடிய ஸ்ரீராமசாமி ஊர்வலம் நடனத்துடன் நடைபெற்றது. நேற்றிரவு ஒரு மணிக்கு சென்றாய பெருமாளின் பரிவார தெய்வமாக விளங்கும் ஸ்ரீராமசாமியை புஷ்ப பல்லக்கில் வைத்து பாடல்களுக்கு ஏற்ப விடிய விடிய நடனமாடி ஊர்வலமாக கொண்டு வந்தனர். இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...