சபரிமலையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளா மாநிலம் சபரிமலையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 15-ந் தேதி கோவில்நடை திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சபரிமலையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பம்பை, நிலக்கல் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது

Night
Day