எழுத்தின் அளவு: அ+ அ- அ
11 பேரை பலிகொண்ட IPL கொண்டாட்டம்! பொறுப்பு ஏற்க வேண்டியது யார்?
கர்நாடக காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற நிர்வாகத்தால் 11 பேர் உயிரிழப்பு - பாஜக
முதன்முறையாக IPL கோப்பையை வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்
சின்னசாமி மைதானம் முன் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் திரண்டது
ரசிகர்கள் செத்து மடிந்த நிலையிலும் நிகழ்ச்சியை ரத்து செய்யாமல் கொண்டாட்டம் தொடர்ந்த கொடுமை