எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த முக்கிய சந்திப்பில் ஆப்ரேஷன் சிந்தூரூக்கு பிறகான நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் இந்த சந்திப்பானது மீண்டும் நடைபெற்றது. இதனிடையே கட்டுப்பாட்டுக் கோட்டில் துப்பாக்கிச் சூடு நிலைமை குறித்தும் பிரதமர் மதிப்பாய்வு செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.