விளையாட்டு
பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை- லக்னோ அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியில் லக்னோவை எதிர் கொள்ளும் சென்னை அணி இதுவரை நடந்து முடிந்த 6 போட்டிகளில் 4-ல் வென்று புள்ளி பட்டியலில் 2 ஆது இடத்தில் உள்ளது. அதே போல் லக்னோ அணி 6 போட்டிகளில் 3-ல் வென்று புள்ளிப் பட்டியலில் 5 ஆது இடத்தில் உள்ளது. இந்நிலையில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, அதே பாதையிலேயே பயணிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜ?...