பெண்கள் பிரீமியர் லீக் : குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்தது. 108 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 12 புள்ளி 3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Night
Day