ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டி20 - இந்தியா அபார வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

Queensland உள்ள மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. பின்னர் 168 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 18 புள்ளி 2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம், 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி,  5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

varient
Night
Day