விளையாட்டு
பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகள் நிறைவு
கடந்த 12 நாட்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட...
ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் நடாலை வீழ்த்தி நுனோ போர்ஹெஸ் சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்றது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், போர்ச்சுகலின் நுனோ போர்ஹெஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ரபேல் நடால் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நுனோ போர்ஹெஸ் 6-3, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் ரபேல் நடாலுக்கு அதிர்ச்சி அளித்தார்
கடந்த 12 நாட்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட...
ஓணம் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு -...