விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்து இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம், இந்திய அணிக்காக இளம் வயதிலேயே இரட்டை சதம் அடித்தவர்கள் பட்டியலில், ஜெய்ஷ்வால் இணைந்துள்ளார். ஏற்கனவே இந்தியாவுக்காக கங்குலி, வினாத் காம்ப்லி, கம்பீர், சுனில் கவாஸ்கர் ஆகியோர் இளம்வயதில் இரட்டை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...