விளையாட்டு
பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
இந்தியன் ப்ரிமீயர் லீக் போட்டிகள் வெளி நாடுகளில் நடைபெறவுள்ளதாக வெளியான தகவலை ஐபிஎல் தலைவர் அருண் துமால் மறுத்துள்ளார். வரும் ஐபிஎல் தொடருக்கான முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டதால், இந்தியாவில் தேர்தல் நடைபெறவுள்ளதை காரணம் காட்டி, வெளி நாடுகளில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை மறுத்த ஐபிஎல் தலைவர் அருண் துமால், தகவல் அனைத்தும் வதந்தி எனவும், இந்தியாவை தவிர பிற நாடுகளில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜ?...