விளையாட்டு
மகளிர் உலகக் கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில?...
அமெரிக்காவில் நடைபெற்ற இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்கராஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ரஷ்யாவின் டேனியல் மெத்வதெவ் உடன் மோதிய அல்கராஸ், 7-க்கு 6 என முதல் செட்டில் வெற்றி பெற்றார். அடுத்த செட்டில் மெத்வதேவுக்கு வாய்ப்பே அளிக்காமல் 6-க்கு 1 என்ற கணக்கில் அசத்தல் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். அல்கராஸ் வெல்லும் 2-வது இண்டியன் வெல்ஸ் கோப்பை இதுவாகும். கடந்த ஆண்டும் இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், அல்கராஸிடம் மெத்வதேவ் தோல்வியடைந்தார்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில?...
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில?...