தமிழகம்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் -
தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று அதிகன?...
மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுவதால் நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 14 முதல் ஜூன் 14ம் தேதி வரை சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி தடைகாலம் கடைபிடிக்கப்படுகிறது. 61 நாள் தடைகாலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் மீனவர்கள் சீரமைப்பு பணிகள் செய்து வந்தனர். இதை தொடர்ந்து இன்று நள்ளிரவு கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள், டீசல், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் படகுகளில் ஏற்றி ஆயத்தமாகி வருகின்றனர்.
தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று அதிகன?...
திருச்சியில் சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்த எஸ்?...