ஜி7 நாடுகளின் தலைவர்களை கைகூப்பி வணங்கி வரவேற்ற இத்தாலி பிரதமர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜி7 நாடுகளின் தலைவர்களை புன்னகையுடன் கைகூப்பி வணங்கி வரவேற்ற இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியின் வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி ஜி-7 அமைப்பு செயல்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் ஜி-7 மாநாடு, இந்த ஆண்டு இத்தாலியில் உள்ள அபுலியா பகுதியில் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில், ஜி7 நாடுகளின் தலைவர்களை ஜியார்ஜியா மெலோனியின் தமிழக கலச்சார முறைப்படி புன்னைகையுடன் கைகூப்பி வணங்கி வரவேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Night
Day