தமிழகம்
கட்சியை ஒன்றிணைப்பதில் எந்த நிபந்தனையும் இல்லை - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்...
அஇஅதிமுக ஒன்றிணைந்தால் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித?...
வேங்கை வயல் விவாகரம் தொடர்பாக ஏற்கனவே விசாரிக்கப்பட்ட நபர்களிடம் மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த வழக்கில் ஏற்கனவே 221 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு சாட்சிகள் பெறப்பட்ட நிலையில், முடிவுகள் தோல்வியில் முடிந்தது. இதனிடையே சிபிசிஐடி விசாரணை அதிகாரி பால்பாண்டி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய அதிகாரியாக டிஎஸ்பி கல்பனா நியமிக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் 6 வார காலத்திற்குள், வழக்கை முடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளதால் புதிய விசாரணை அதிகாரி கல்பனா மீண்டும் இந்த வழக்கை துரிதப்படுத்தி உள்ளார்.
அஇஅதிமுக ஒன்றிணைந்தால் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித?...
நேபாளத்தில் வெடித்துள்ள வன்முறையால் பதற்றம் தொடரும் நிலையில், அரசியல்வா?...