தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
ஒவ்வொரு சமூதாயத்தினரும் கலாசாரத்தை விட்டுவிட்டால் அடையளத்தை இழந்துவிடுவர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக உதகைக்கு தனது மனைவியுடன் சென்ற ஆளுநர் ஆர் என் ரவி, முத்தநாடு மந்து என்ற தோடர் பழங்குடியின மக்களின் குலதெய்வ கோயிலின் வரலாறு குறித்து கேட்டறிந்தார்.. தொடர்ந்து, பழங்குடியின மக்களின் பாரமரிய நடனத்தை தோடர் இன ஆண்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...