தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள விளம்பரத்தில் சீன ராக்கெட் இடம்பெற்றது சிறு தவறு என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அலட்சியமாக பதில் அளத்துள்ளார். தூத்துக்குடியில் மீனவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விளம்பர நிறுவனத்தினர் தவறு செய்து விட்டதாகவும், இதில் வேறு எந்த நோக்கமும் தங்களுக்கு இல்லை எனவும் கூறினார்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...