விபத்து குறித்து கேட்டறிந்த ரயில்வே அமைச்சர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கை தொடர்பு கொண்டு விபத்து குறித்து கேட்டறிந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்

Night
Day