தமிழகம்
ஆபரேஷன் சிந்தூர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு...
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காவல்துறை தீவிர கண்காணிப?...
வாடிக்கையாளர் சேவையின் அடிப்படையில், மதுரை விமான நிலையம் நாட்டின் 4வது சிறந்த உள்நாட்டு விமான நிலையமாகத் தரம் பெற்றுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், கொழும்பு, ஐதராபாத், பெங்களூர், சென்னை உள்ளிட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. வாடிக்கையாளர் சேவையின் அடிப்படையில் நாட்டின் 4வது சிறந்த உள்நாட்டு விமான நிலையம் என்ற பெருமையை மதுரை விமான நிலையம் பெற்று உள்ளது. ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி விமான நிலையம் முதல் இடத்தையும், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காகல் விமான நிலையம் 2வது இடத்தையும் லே விமான நிலையம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காவல்துறை தீவிர கண்காணிப?...
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லை கோடு அருகே பாகிஸ்தானின...