தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் - தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சாதிய கட்டமைப்பை வேறோடு அடித்து நொறுக்க தீயாய் பணியாற்றிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் தினத்தை 'சமூக நீதி நாள்’ ஆக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், PeriyarForever என்ற ஹேஷ்டேகுடன் அவரது கருத்துக்களை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Night
Day