தமிழகம்
விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் யானை, நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலிட்டது. ராமநாதசுவாமி கோவிலில் உள்ள ராமலெட்சுமி யானைக்காக வடக்கு வாசலில் உள்ள நந்தவனத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீச்சல் குளம் கட்டப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், சூட்டினை தணிப்பதற்காக ராமலெட்சுமி யானை நீச்சல் குளத்தில் இறக்கிவிடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரமாக யானை உற்சாகத்துடன் ஆனந்த குளியலிட்டது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...