தமிழகம்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் -
தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று அதிகன?...
ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி-க்கு சொந்தமான எஸ்.டி. கொரியர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சென்னையில் களமிறங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள், பம்மலில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவரான ரியாஸ் வீட்டில் சோதனை நடத்தினர். இதேபோல், திமுக கூட்டணியில் எம்.பி.யான நவாஸ் கனி, பல்வேறு தொழில்களில் ரகசிய முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, நவாஸ் கனிக்கு சொந்தமான எஸ்.டி. கொரியர் நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடியாக களமிறங்கி உள்ளது. பல்லாவரத்தில் நவாஸ்கனிக்கு சொந்தமான எஸ்.டி. கொரியர் அலுவலகத்தில் காலை முதல் களமிறங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய ஆவணங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று அதிகன?...
திருச்சியில் சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்த எஸ்?...