தமிழகம்
நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில் விசாரணைக்குச் சென்ற காவலர்கள்...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...
ராணிப்பேட்டை மாவட்டம், பென்னகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இப்பள்ளியின் 60வது ஆண்டு நிறைவு விழா, மூன்று ஆசிரியர்கள் பணி ஓய்வு விழா மற்றும் பள்ளியின் ஆண்டு விழா என முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது. முதலாவதாக நாட்டுப்புற பறை இசை பாடல் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வுடன் செய்யப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...