தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
கிருஷ்ணகிரி அருகே குடியிருப்புக்கு பகுதிகளுக்கு அருகே சுற்றித்திரியும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வேப்பனஹள்ளி வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், பாலனப்பள்ளி பகுதியில் நுழைந்த 3 காட்டுயானைகள் குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொத்தனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...