யோகா நிகழ்ச்சி : பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், நடிகை நமீதா பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்  தமிழிசை சௌந்தர்ராஜன், நடிகை நமீதா பங்கேற்று யோகாசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Night
Day