மே-12 ஆம் தேதி 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் மே 12ஆம் தேதி கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு - திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Night
Day