முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மனுத்தாக்கல்....

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவில்,  போலீசார் போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்று குறிப்பிட்டார். மேலும் தவெக கூட்டத்தில் குண்டர்கள் உள்ளே புகுந்து கற்களையும் செருப்புகளையும் வீசியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் காவல்துறையினர் பணியை முறையாக செய்யவில்லை என்பது தான் என்றும்  மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day