காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கிறதா.., திமுகவினர் கட்டுப்பாட்டில் உள்ளதா...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அல்லது திமுகவினரின் முழுகட்டுப்பாட்டில் இருக்கிறதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புவதாக புரட்சித்தாய் சின்னம்மா சாடல் -

தமிழகத்தில் அன்றாடம் நடைபெறும் பல விதமான சட்டமீறல்களும், மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத அவலநிலையும் இதற்கு சாட்சியாக விளங்குவதாகவும் சின்னம்மா கருத்து

Night
Day