தமிழகம்
கால்வாய் பணி - கட்டடங்கள் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்
கால்வாய் பணி - கட்டடங்கள் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்சென்னை சூளைமேட்டில...
மயிலாடுதுறை அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சீர்காழி அடுத்த ஆற்றங்கரை பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கபடுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை-சீர்காழி பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கால்வாய் பணி - கட்டடங்கள் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்சென்னை சூளைமேட்டில...
சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளாக சீனா, ஆப்கானிஸ...